தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cebadillan. அல்லியரிசி, அல்லியினச் செடிவகையின் விதைகள்.
Cedillan. சி என்ற எழுத்தின்கீழ் இடப்படும் ஔத வேறுபாட்டுக் குறியீடு.
Celadonn. இளம் பச்சை நிறம், சீன மட்பாண்ட வகையின் இளம்பச்சை மெருகு, (பெ.) இளம்பச்சையான.
ADVERTISEMENTS
Celandinen. மஞ்சள் நிற மலருள்ள செடிவகை.
Celanesen. செயற்கைப்பட்டு வகை.
Cellan. கோயிலின் உள்ளறை, கருமனை.
ADVERTISEMENTS
Cellarn. நிலவறை, இன்தேறல்-நிலக்கரி முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்கான அடிநிலக்கிடங்கு, இன்தேறலின் சேமஅளவு, (வி.) நிலவறையில் சேர்த்து வைத்திரு.
Cellaragen. நிலவறைத் தொகுதி, நிலவறைகளில் சேர்த்து வைப்பதற்கான கட்டணம்.
Cellarern. நிலவறையின் பொறுப்பு வகிப்பவர், துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர்.
ADVERTISEMENTS
Cellaretn. புட்டிகள் வைப்பதற்கான பெட்டி.
ADVERTISEMENTS