தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chainplates | n. pl. கப்பலின் பாய்க்கயிறு கட்டுவதற்குரிய அடித்தகடுகள். | |
Chalan | அக இதழ், செலுத்துச் சீட்டு | |
Chalaza | n. (வில.) பறவையின் முட்டைக் கருவைப் பிடிப்பில் இருக்கும்படி நிறுத்தும் மெல் இழைமம், (தாவ.) தண்டு முளையின் அடிப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Chamberlain | n. அரண்மனை அகவினைஞர். | |
Chamberlainship | n. அரண்மனை அகம்படியர் நிலை, கஞ்சுகிப்பதவி. | |
Chaplain | n. தனி மதகுரு, குடும்பப் புரோகிதர், சங்கச் சார்பான சமய வினைஞர். | |
ADVERTISEMENTS
| ||
Chaplaincy | n. குடும்பப் புரோகிதர் வருமானம், சங்கச் சமய வினைஞர் பதவி. | |
Charlatan | n. போலி மருத்துவன், போலி அறிஞன், பகடி, திறமையற்றவன். | |
Charlatanic, charlatanical | a. போலி அறிஞனுக்குரிய, போலியான. | |
ADVERTISEMENTS
| ||
Charlatanism | n. போலி அறிஞர் இயல்பு, பகட்டாவார நடிப்பு. |