தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Christolatryn. இயேசுநாதர் வழிபாடு.
Chrome-platingn. குரும மின் பூச்சுமானம்.
Cicada, cicalaசிள் வண்டு, சுவர்க்கோழி.
ADVERTISEMENTS
Ciliolatea. மெல்லிய மயிர்களாலான ஓரமுடைய.
Cinderellan. பாராட்டப்படாத அழகுடையவர், புறக்கணிக்கப்பட்ட பண்பு உடையவர், வெறுத்து ஒதுக்கப்பட்டவர், சமையல் பின்னறைப் பணிப்பெண்.
Cinderella-dancen. நள்ளிரவில் முடியும் நடன நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
Circulablea. சுற்றிப்பரப்பத்தக்க.
Circularn. சுற்றறிக்கை, சுற்றோலை, (பெ.) வட்டமான, வட்டத்தைச் சார்ந்த, சுற்றி வருகிற, மண்டலிக்கிற, தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான, சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற, பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.
Circularityn. வட்டமாக உள்ள தன்மை.
ADVERTISEMENTS
Circularizev. வட்டமாகச் செய், சுற்றறிக்கை அனுப்பு.
ADVERTISEMENTS