தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clada. உடுப்பு அணிந்த, ஆடை அணிபூட்டப்பட்ட, ஒப்பனை செய்யப்பட்ட.
Claddingn. உலோகத்துக்குரிய உலோகப்பொதிவு, அணு ஆற்றல் எதிர்வு இயக்க அமைவில் உலோகப் பொதிகாப்பு.
Cladocarpousa. (தாவ.) சிறு பக்கக்கிளைகளில் காய்களை உடைய.
ADVERTISEMENTS
Cladoden. (தாவ.) இலையின் தோற்றமும் செயற்பாடும் கொண்ட கிளை.
Claimn. உரிமைக் கோரிக்கை, கோரிப்பெறும் தகுதி, கோரிக்கை உரிமை, பெறுவதற்கான உரிமை, கோரிப் பெறும் உரிமை உடைய பொருள், உரிமை கோரிப் பெறப்பட்ட பொருள், உரிமைப் பொருள், உரிமைப் பங்கு, சுரங்கத் துறையில் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம், (வி.) உரிமை கோரு, உரிமையைக் கேள், உரிமை கொண்டாடு, உரிமைபற்றி வாதாடு, உரிமை வலியுறுத்து, மெய்யென வாதிடு, உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கேள், தகுதி உடையதாயிரு.
Claimablea. உரிமை கொண்டாடத்தக்க, உரிமை கோரத்தக்க.
ADVERTISEMENTS
Claimant, claimerஉரிமை கொண்டாடுபவர், உரிமை கோருபவர்.
Claim-jumpern. சுரங்கமறுக்க மற்றொருவருக்குள்ள உரிமையைத் தமதாக்கிக் கொள்பவர்.
Clairaudiencen. சேணோசை, புலன்கடந்த கேள்வியாற்றல், பொறிகளுக்கு அப்பாற்பட்டவற்றைக் கேட்கும் ஆற்றல்.
ADVERTISEMENTS
Clairaudientn. புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடையவர், (பெ.) சேணோசயுடைய, புலன்கடந்தவற்றைக் கேட்கும் ஆற்றலுடைய, புலன்கடந்த கேள்வி ஆற்றலுக்குரிய.
ADVERTISEMENTS