தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Circularlyadv. வட்டமாக.
Circulatev. சுற்றிச் செலுத்து, பரப்பு, எங்கும் செல், பரவு, மண்டலி, (கண.) மீண்டும் மீண்டும் இரட்டித்துக் கொண்டு போ.
Circulationn. சுற்றோட்டம், காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி, போக்குவரத்து இயக்கம், இடையறாப் புடைபெயர்ச்சி, புழக்கம், செயல் வழக்கு, நாணயச் செலவாணிப் பரப்பு, செய்தித்தாள் விற்பனைப் பரப்பு, வாங்குவோரின் எண்ணிக்கை.
ADVERTISEMENTS
Circulativea. சுற்றோட்டம் ஊக்குகிற, சுற்றியோடுகிற, எங்கும் பரவுகிற.
Circulatorn. பரப்புகிறவர், செய்தி பரப்புபவர், தூற்றுபவர், புரளிக்காரர், நாணயச் செலவாணியாளர்.
Circulatorya. சுற்றுகிற, பரவுகிற, சுழல்கிற, குருதியோட்டம் சார்ந்த, தாவர உணவுச் சாற்றின் சுழற்சிக்குரிய.
ADVERTISEMENTS
Circumambulatev. சுற்றித்திரி, சுற்றி நட, வளைந்து செல், பயனில் முயற்சி செய்.
Circumambulationn. சுற்றிச்செல்லல், வீண்முயற்சி செய்தல்.
Circumlocutional, circumloculationarya. சுற்று வளைப்புப் பேச்சுச் சார்ந்த.
ADVERTISEMENTS
Circumpolara. (மண்.) நிலக்கோடிகளின் அருகாமையான, துருவங்களைச் சுற்றி அமைந்துள்ள, (வான்.) நாள் முழுவதும் அடிவானத்துக்கு மேலேயே காணப்படுகிற.
ADVERTISEMENTS