தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clairschachn. கெல்டிய இனமக்கள் கையாண்ட தந்திக் கம்பிகளுடன் கூடிய பழைய யாழ்வகை.
Clairvoyancen. தொலைவிலுணர்தல், உண்ணோக்கு, புலனாகாதவற்றைக் காணும் ஆற்றல், இயல்பு கடந்த நுண் நோக்காற்றல்.
Clairvoyantn. கட்புலனுக்கு அகப்படாதவற்றைக் காணும் திறனுடையவர், (பெ.) புலனாகாவற்றைக் காணும் திறனுடைய.
ADVERTISEMENTS
Clam n. இடுக்கி, இறுக்கிப்பிடிக்கும் கருவி, எதிர் எதிராயுள்ள பாகங்கள் திருகாணியினால் இறுக்கப்படத்தக்க அழுத்தக்கருவி, (வி.) பற்று, இடுக்கு, இடைவைத்தழுத்து, (பே-வ.) வாய்மூடு, பேசாதிரு.
Clam n. இரட்டையோட்டுச் சிப்பி வகை, சிப்பியோடு.
Clam-3 n. ஈரம், (வி.) தடு, அடை, பூசு.
ADVERTISEMENTS
Clam-4 n. கூட்டுமணி ஒலி, இரண்டு அல்லது பல மணிகளை ஒருங்கே இசைப்பதனால் உண்டாகும் ஓசை, (வி.) கூட்டுமணி ஒலி எழுப்பு, கலகலக்கும் மணியோசை செய்.
Clamancyn. அவசரத்தன்மை, பொறுதியற்ற படபடப்பு.
Clamanta. உரக்கக்கூவுகிற, அவசரமான, வற்புறுத்துகிற.
ADVERTISEMENTS
Clam-baken. சிப்பி வறுவல், சூடேற்றப்பட்ட கற்களின் மேல் சிப்பி மீனைப் போட்டு வறுத்து உருளைக்கிழங்கு மீன் சோளம் முதலியன மேலிட்டு உண்டுபண்ணும் உண்டிவகை, சிப்பி வறுவல் பரிமாறப்படும் புறவௌத விருந்துக் குழு.
ADVERTISEMENTS