தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clannisha. குறுகிய இனப்பற்றுள்ள, மற்றவர்களிடமிருந்து பிரிந்து வாழும் இயல்புடைய, குறுகிய குழுப்பற்றுடைய.
Clannishnessn. குறுகிய இனப்பற்றுடைமை, பிற்போக்கான குலமரபு மனப்பான்மை.
Clanshipn. ஒரு முதல்வனுக்குட்பட்ட குடும்பங்களின் தொகுதி, குலமரபுக் கட்டுப்பாட்டுணர்வு, குலமரபு முறை, இனப்பிரிவு வேறுபாடு, இனப்பிரிவுகளின் உட்பகை வெறுப்பு, குழு-உட்குழு இடைப்பட்ட பகைமை வெறுப்பு.
ADVERTISEMENTS
Clansmann. குலமரபினன், இனத்தவன்.
Clanswomann. குலமரபினள், இனத்தவள்.
Clap n. இடிஒலி, வெடிப்போசை, கைதட்டொலி, தட்டல், கைதட்டும் ஓசை, கொட்டல், அறை, (வி.) மொத்து, அறை, ஓசையுண்டாகும்படி அடி, திணி, திடுமென நெக்கித் தள்ளு, உடனடியாக இறுக்கிக்கட்டு, ஊக்கந்தரும் வகையில் தட்டு, அறைந்து தட்டு, கைகொட்டி ஆர்ப்பரி, கைகொட்டு, கைதட்டு, திடும
ADVERTISEMENTS
Clap n. மேகநோய், வெட்டை, (வி.) வெட்டை நோய்த் தொற்றுபல்ர்.
Clapboardn. சாரல்தடுக்கு, மழைச்சாரல் அடிக்காதபடி கதவின்மீது சாய்வாகப் பொருத்தப்படும் பலகை.
Clap-breadn. முரட்டு மாவினால் செய்யப்படும் சூட்டப்ப வகை.
ADVERTISEMENTS
Clap-netn. சுருக்கு வலை, கயிற்றை இழுப்பதனால் திடுமென மூடிக்கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ள புள் வலை.
ADVERTISEMENTS