தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clarenceux, Clarencieux | n. (கட்.) இங்கிலாந்தில் முக்கிய கட்டியர் ஐவர்களுள் ஒருவர், இரண்டாம் கட்டியர். | |
Clarendon | n. கனத்த முகப்புவாய்ந்த அச்செழுத்து வகை, (பெ.) கனத்த முகப்பு வாய்ந்த. | |
Claret | n. பிரான்சிலுள்ள போர்டோ விலிருந்து தருவிக்கப்படும் திண்சிவப்பு இன்தேறல் வகை, (பெ.) திண் சிவப்பு நிறம் வாய்ந்த, (வி.) திண் சிவப்பு இன்தேறல் அருந்து. | |
ADVERTISEMENTS
| ||
Claret-cup | n. பனிக்கட்டி-சாராயம்-சர்க்கரை முதலியவை கலந்த திண் சிவப்பு இன்தேறல் கலவை வகை. | |
Clarient | n. (இசை.) மரத்தினாலான ஊது துளைக்கருவி வகை, இசைப் பெட்டியின் குழலிசைப்பகுதி. | |
Clarification | n. தௌதவு, தௌதவாக்கல், துப்புரவாக்கல். | |
ADVERTISEMENTS
| ||
Clarifier | n. தௌதவாக்குபவர், தௌதயச் செய்யும் பொருள். | |
Clarify | v. தௌதவுறும்படி செய், தௌதவாக்கு, துலக்கி அழுக்கு நீக்கித் துப்புரவாக்கு, பளிங்குபோல் ஆக்கு, வெண்ணெயைத் துப்புரவாக்கி நெய்யாக மாற்று, தௌதவாகு, துலங்கு, தௌதவுபடு, பளிங்கு போலாகு. | |
Clarinettist | n. துளைக்கருவி வகை வாசிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Clarion | n. சில்லிட்டிசைக்கும் எக்காளம், எழுச்சியூட்டும் உரத்த ஒலி, எக்காள ஓசை, எக்காளத்தினது போன்ற ஓசை, (பெ.) தௌதவான, உரத்த. |