தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clam-shelln. சிப்பி மீனின் தோடு, சிப்பி.
Clann. பொதுக்குடி மரபுக்குழு, ஸ்காத்லாந்து நாட்டு மேட்டுநில மக்களிடையே பொது முன்னோனையுடைய கூட்டுக்குழு, பங்காளிக் கிளை, தந்தை வழியுரிமைச்சுற்றம், குலமரபு, இனம், கிளை மரபு, குறுகிய தனிப்பற்றுடைய குழு, தனிக்குழு, சிறுகுழு.
Clandestinea. கள்ளத்தனமான, ஔதவு மறைவான, வஞ்சகமான.
ADVERTISEMENTS
Clang n. உலோகங்கள் அடிபடுவது போன்ற கணீரென்ற பேரொலி, எக்காள ஒலி, பெரிய மணியோசை, நாரை வாத்து போன்ற பறவைகள் எழுப்பும் உரத்த ஒலி, (வி.) கணீரென்ற ஒலி செய்.
Clang n. (இசை.) பல நயங்கள் வாய்ந்த குரல், நயத்தரம்.
Clangingn. கணீரென்று ஒலித்தல், (பெ.) கணீரென்று ஒலிக்கிற.
ADVERTISEMENTS
Clangorousa. அலை அலையாய் ஒலிக்கும் ஓசையுடைய, உலோகங்கள் அடிபடுவது போன்ற கணீரென்ற ஓசைமிக்க.
Clangourn. உரத்த மணியோசை, (வி.) உரத்த மணியோசை எழுப்பு.
Clankn. கனத்த சங்கிலி சலசலக்கும்போது உண்டாவது போன்ற ஓசை, (வி.) சங்கிலி சலசலக்கும்போது உண்டாவது போன்ற ஓசை எழுப்பு.
ADVERTISEMENTS
Clanklessa. சங்கிலியோசை எழுப்பாத.
ADVERTISEMENTS