தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clamber | n. இடர்பட்டுத் தவழ்ந்தேறும் முயற்சி, (வி.) தொற்றி ஏறு, தந்தித்தாவு, கைகால்களால் பற்றிக்கொண்டு மேற்செல். | |
Clam-chowder | n. சிப்பிமீன் கலந்து செய்யப்படும் பணியார வகை. | |
Clammy | a. ஒட்டிக்கொள்கிற, பசைபோன்ற, ஈரமான. | |
ADVERTISEMENTS
| ||
Clamorous | a. கூச்சலிடுகிற, ஆரவாரம் செய்கிற. | |
Clamour | n. ஆரவாரம், சந்தடி, அமளி, இடைவிடாத உரத்த கூச்சல், அடுத்தடுத்துக் குறை வற்புறுத்தல், ஆரவார வேண்டுகோள், (வி.) ஆர்ப்பரி, உரக்கக் கேள், இடைவிடாமல் கூச்சலிடு. | |
Clamourer | n. ஆரவாரம் செய்பவர், கிளர்ச்சிக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Clamp | n. பற்றுக்கட்டை, பற்றிரும்பு, அள்ளு, இறுக்கிப் பிடிக்கும் கருவி, பற்றுக்குருவி, (வி.) இறுகப்பற்று, பிணைத்து முடுக்கு, அள்ளுவைக் கொண்டு பிணி. | |
Clamp | n. கால்பளுவுடன் நடத்தல், காலெடுத்து வைத்து நடத்தல், (வி.) காலை அழுத்திவைத்து நட, நிலம் அதிர நட. | |
Clamp | -3 n. குவியல், போர், செங்கற் சூளை, மூடிவைத்த உருளைக்கிழங்குக் குவியல், (வி.) போராகக் குவி, செங்கல்லைச் சூளையில் வைத்துச் சுடு. | |
ADVERTISEMENTS
| ||
Clamper | v. ஒட்டுப்போட்டுச் சமாளி, போலி வேலை செய். |