தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clapper n. கை தட்டி ஆதரிப்பவர், மணியின் நா, பறவைகளைத் துரத்துவதற்கான கிலுகிலுப்பை, மாவாலையில் அரிதட்டினைத் தட்டி மா வீழ்த்தும் கட்டை அல்லது உலோக அமைவு.
Clapper n. கற்பலகைகளால் அல்லது மரப்பலகைகளால் ஆன கரடு முரடான பாலம், மேடான நடைபாதை, முயல்வளை.
Clapperclawv. பிறாண்டித் தாக்கு, திட்டு, கறுவுகொள் நெஞ்சொடு குற்றங்காண்.
ADVERTISEMENTS
Clappersn. pl. விரல்களிடையே வைத்தடிக்கும் நீகிரோவர்கள் இசைக் கருவியாகப் பயன்படுத்துகிற எலும்புத் துண்டுகள்.
Clappingn. அடிப்பதனால் எழும் ஓசை, கைதட்டல்.
Clap-silln. கால்வாய் அணை அடைப்பின் அடிவாய்ச்சட்டம்.
ADVERTISEMENTS
Claptrapn. பிறர் மெச்சுவதற்கான போலிச்செயல், வெற்றுப்பசப்புரை, பகட்டு ஆரவாரக் கருத்து, (பெ.) பகட்டார வாரமான.
Claque, claquere(பிர.) கூலிக்குப் புகழ்ந்து கைதட்டும் கூட்டம்.
Clarabellan. இனிய ஓசையெழுப்பும் இசைக்கருவித் துளையின் அழுத்துக்கட்டை.
ADVERTISEMENTS
Clarencen. நால்வர் அமர உட்புறத்திலும் வலவன் அமர வௌதப்புறத்திலும் இருக்கைகள் அமைந்த நான்கு சக்கர வண்டிவகை.
ADVERTISEMENTS