தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Classifyv. வகைப்படுத்து, இனவாரியாகப் பிரி, வகுப்பில் இணை, பாதுகாப்பை முன்னிட்டு புதைமறைவாக்கி வை.
Class-leadern. கிறித்தவ சமய 'மெதடிஸ்ட்' பிரிவினருள் ஒரு வகுப்பினர் தலைவர்.
Classmann. பல்கலைக்கழகத் தேர்வுகளில் மதிப்பெண் நிரம்பிய வகுப்புப்பெற்றுத் தேறியவர்.
ADVERTISEMENTS
Class-roomn. வகுப்பு அறை.
Clastica. (மண்.) பழம் பாறைகளின் உடைந்த துண்டுகளாலான.
Clattern. கடகட ஒலி, உரத்த பேச்சு, (வி.) சடசடவென்று ஒலி, உரத்த ஒலியெழுப்பு, ஓயாது பேசு, பிதற்று.
ADVERTISEMENTS
Claudicationn. நொண்டுதல்.
Clausen. (இலக்.) தனி எழுவாய் பயனிலையுடைய வாக்கிய உறுப்பு, துணை வாசகம், சட்ட விதியின் கூறு, உடன்படிக்கை விதியின் கூறு.
Claustrala. துறவி மடத்துக்குரிய, கன்னிமடம் சார்ந்த, குறுகலான, ஒதுக்கிடமான, மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப்பொருளின் மென்படலம் சார்ந்த.
ADVERTISEMENTS
Claustrationn. ஒதுப்புறப்படுத்துதல், ஒதுக்கிடத்தில் தள்ளி அடைந்து வைத்தல்.
ADVERTISEMENTS