தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Claviculara. கழுத்துப்பட்டை எலும்பைச் சார்ந்த.
Claviern. இசைப்பெட்டி வகை, இசைப்பெட்டி வகையின் இசைக் கட்டைப்பகுதி.
Claviforma. செண்டுருவான, குண்டாந்தடி போன்ற வடிவுடைய.
ADVERTISEMENTS
Claviger n. தண்டேந்தியவர், செண்டு தாங்கிய வீரர்.
Claviger n. திறவுகோல் காப்பவர், கடைகாப்பாளர்.
Clavigerous a. தண்டேந்திய, செண்டுதாங்கிய.
ADVERTISEMENTS
Clavigerous a. திறவுகோல் காத்துப் பேணுகிற.
Clavisn. திறவுகோல், மறைதிறவு, புதைமறை விளக்கக் குறிப்பு.
Clavulatea. செண்டுருவின் சாயலுடைய.
ADVERTISEMENTS
Clawn. விலங்கின் வளை நகம், பறவையின் கூருகிர், நண்டின் பொடுக்கு, வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி, வளைநகம் போன்ற கருவி, (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி, (வி.) நகத்தால் கீறு, பிறாண்டு, கிழி, பிள, சுரண்டு, பிடி, பற்றி இழு, முகமன் கூறு, முகப்புகழ்ச்சி செய், நேரடியாகப் புகழ்ந்து பேசு, செல்வமாகக் கொஞ்சு, (கப்.) காற்று முகமாகச் செல்.
ADVERTISEMENTS