தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Claustrophobia | n. ஒதுக்கிடம் என்றாலே அச்சமுண்டாகும் கோளாறு. | |
Claustrum | n. மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப் பொருளின் மென்படலம். | |
Clausular | a. வாக்கியப்பகுதிக்குரிய, விதிமுறை அடங்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Clavate, clavated | (தாவ.) செண்டு போன்ற, குணடாந்தடி உருவுடைய. | |
Clavation | n. (தாவ.) தடிபோன்று உருவுள்ள தன்மை, (உள்.) அசையாக்குண்டு குழிப்பொருத்தம். | |
Clave, v. Clave(1), clave | என்பதன் முற்கால இறந்தகால வடிவம், என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Clavecin | n. இசைக்கருவி வகை, இசைப்பெட்டி வகை. | |
Clavichord | n. இசைப்பெட்டியின் முன்னோடி, இசைக்கருவி வகை. | |
Clavicle | n. கழுத்துப்பட்டை எலும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Clavicorn | n. வண்டு வகை, (பெ.) செண்டு வடிவான உணர் இழை உறுப்புக்களையுடைய. |