தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Clitter-clatter | n. வம்பளப்பு, சோம்பேறிப்பேச்சு. | |
Closet-dramma, closet-play | n. அறையிலிருந்து வாசிப்பதற்குரிய நாடகம். | |
Club-law | n. வல்லவர் ஆட்சிமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Coagulam | n. உறையச்செய்யப்பட்ட பொருள். | |
Coagulant | n. இறுகி உறையச் செய்யும் பொருள். | |
Coagulate | v. கட்டியாகு, உறை, இறுகு, தயிர்போலாகு, குருதிகட்டு, மீளா மாறுதலுறு, உறுதிப்படு. | |
ADVERTISEMENTS
| ||
Coagulation | n. உறைதல், குருதிக்கட்டு. | |
Coal-black | a. நிலக்கரிபோல் கறுப்பான, மிகு கறுப்பான. | |
Coal-flap | n. நிலக்கரிச் சுரங்கப் புழைமீது பாதையில் இடப்பட்டுள்ள மூடி. | |
ADVERTISEMENTS
| ||
Coca-Cola | n. கரிய வளியூட்டப்பட்ட மென்குடிநீர் வகை. |