தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clawbackn. இச்சகம் பேசிப் பிழைப்பவர், முகமன் வல்லவர்.
Claweda. உகிருடைய, வளைநகங்களுடைய, வளைவான இரு பிரிவுகளுள்ள.
Claw-hammern. வார்சுத்தியல், ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய சுத்தியல்.
ADVERTISEMENTS
Claw-hammer-coatn. கருநிற மேல்சட்டையைக் குறிக்கும் ஏளனப்பெயர்.
Clawlessa. வளைநகமற்ற.
Clayn. களி, களிமண், தூய்மையற்ற அலுமினியக் கன்மக் கலவை மண்வகை, மண், மனித உடல், புகைக்குழல், (வி.) சர்க்கரை முதலியவற்றைக் களிமண் கொண்டு துப்புரவு செய்.
ADVERTISEMENTS
Clay-colda. உயிரற்ற.
Clay-eatern. களிமண் தின்னி, பிரேசில் முதலிய நாடுகளில் கொழுப்புள்ள களிமண்ணை மென்றுகொண்டிருக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்.
Clayeda. களிமண் போன்ற.
ADVERTISEMENTS
Clayeya. களிமண்ணாலான, களிமண்ணால் மூடப்பட்ட, களிமண் போன்ற.
ADVERTISEMENTS