தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Claustrophobian. ஒதுக்கிடம் என்றாலே அச்சமுண்டாகும் கோளாறு.
Claustrumn. மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப் பொருளின் மென்படலம்.
Clausulara. வாக்கியப்பகுதிக்குரிய, விதிமுறை அடங்கிய.
ADVERTISEMENTS
Clavate, clavated(தாவ.) செண்டு போன்ற, குணடாந்தடி உருவுடைய.
Clavationn. (தாவ.) தடிபோன்று உருவுள்ள தன்மை, (உள்.) அசையாக்குண்டு குழிப்பொருத்தம்.
Clave, v. Clave(1), clave என்பதன் முற்கால இறந்தகால வடிவம், என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Clavecinn. இசைக்கருவி வகை, இசைப்பெட்டி வகை.
Clavichordn. இசைப்பெட்டியின் முன்னோடி, இசைக்கருவி வகை.
Claviclen. கழுத்துப்பட்டை எலும்பு.
ADVERTISEMENTS
Clavicornn. வண்டு வகை, (பெ.) செண்டு வடிவான உணர் இழை உறுப்புக்களையுடைய.
ADVERTISEMENTS