தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clarityn. துலக்கம், தௌதவு.
Clarkian. பகட்டான மலர்களையுடைய செடியினம்.
Claryn. காய்கறித் தோட்டப் பூண்டு வகை.
ADVERTISEMENTS
Clashn. மோதல் ஒலி, மோதுதல், கைகலப்பு, சச்சரவு, கருத்து வேற்றுமை, முரண்பாடு, (வி.) மோதொலி எழுப்பு, எதிர்த்து நில், முட்டி மோது, முரண்பாடு, சிக்கற்படு.
Claspn. பிடிப்பு, பற்றுதல், அணைப்பு, தழுவுதல், கைகுலுக்கல், கொளுவி, அள்ளு, கச்சு இறுக்கி, ஆடை ஊக்கு, (படை.) பதக்க நாடாவின் மேல் ஒப்பனையாகப் பொருத்தப்படும் வௌ஢ளிப்பட்டை, (வி.) நெருக்கிப்பிடி, பற்றிப் பிடித்துக் கைகுலுக்கு, தழுவு, அள்ளு வைத்துச் செருகு, அள்ளுவைக் கொண்டு பிணை.
Claspern. பற்றிப்பிடிப்பவர், பற்றிப்பிடிக்கும் பொருள், (தாவ.) செடியின் தளிர்க்கை, (வில.) பற்றிப் பிடிக்கும் உறுப்பு.
ADVERTISEMENTS
Clasp-knifen. மடக்குக் கத்தி.
Classn. பள்ளி வகுப்பு, கல்வி வகுப்பு, ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு, இனவழூப்பு, ஒத்தபொருள்களின் குழு, வகை, உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு, சமுதாயப்பிரிவு, ஒத்த பண்புடைய மக்கள் குழு, ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு, 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு, படைத்துறை உரிமைப் படிநிலை, உரிமைப் படிநிலைக் குழு, படிநிலை, திறமைப்படி, தேறுதல் தரம், பண்பின் தரம், ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம், மேன்மை, உயர்தரம், (வி.) வகு, வகுப்புகளாக அமை, வகைப்படுத்து, வகைதேர்ந்து இணை, வகுப்பில் இணை, தரப்படுத்திச் சேர், வகுப்பில் படு, தரக் குழுவில் இடம் பெறு.
Classablea. வகைப்படுத்தத்தக்க, வகையுள் சேர்க்கத்தக்க.
ADVERTISEMENTS
Class-consciousa. வகுப்பு உணர்வுள்ள, சமூகத்தில் தாம் ஒரு வகுப்பைச் சேர்ந்தவரென நன்கு அறிந்திருக்கிற.
ADVERTISEMENTS