தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Codillan. சணலின் சொரசொரப்பான பாகம்.
Coelacanthn. மிகப் பண்டைக் காலத்தில் வாழ்ந்து அழிந்து போன மீன் இனம்.
Coffin-platen. பிணப்பெட்டிமீது பதிக்கப்படும் இறந்தவர் பெயர் பொறிக்கப்பட்ட தகடு.
ADVERTISEMENTS
Colan. வெறியத்துக்கு மாற்று மருந்தாகவும் சுவைப்பொருளாகவும் உடல்வலிமை தரும் மருந்தாகவும் பயன்படும் கொட்டையை உடைய தென் ஆப்பிரிக்க மரவகை.
Colandern. வடிகட்டி, அரிகலம், சிப்பல், குண்டுகள் உருக்கி வார்ப்பதற்கான சிப்பல் போன்ற வார்ப்பிரும்பு, (வி.) சிப்பலில் அரித்து வடிகட்டு.
Co-latituden. நிரப்பு நேர்வரை, நேர்வரை அளவுடன் சேர்ந்து ஹீ0 பாகையாகத்தக்க அளவுடைய நேர்வரை.
ADVERTISEMENTS
Cole-slawn. கோசுக்கீரைக்கூட்டு.
Collaboratev. உடனுழை, புத்தக முதலியவற்றை உடனிருந்து இயற்று, பகைவனோடு உடந்தையாயிருந்து வேலைசெய்.
Collaborationn. உடனுழைப்பு.
ADVERTISEMENTS
Collaboratorn. உடனுழைப்பாளர்.
ADVERTISEMENTS