தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Complacenta. உள்ள நிறைவினைத் தெரிவிக்கிற, மன நிறைவினையுடைய, அகமகிழ்வுடைய, தன்மகிழ்வுள்ள.
Complainn. முறையீடு, (வி.) முறையிடு, குறை தெரிவி, வருத்தம் வௌதயிடு, குற்றங்கூறு, கண்டி, மனக்குறை உணர்த்து, முணுமுணுத்துக்கொள், ஏங்கு, நோவுகொண்டு இரங்கு.
Complainantn. முறையூட்டாளர், குறை கூறுபவர், (சட்.) வாதி, வழக்காடுபவர்.
ADVERTISEMENTS
Complainern. முணுமுணுப்பவர், குறை கூறுபவர், முறையிடுபவர், வாதி.
Complaintn. முறையீடு, குறையீடு, குறை தெரிவிப்பு, குற்றச்சாட்டு, குறை, குற்றம், நோவு, பிணி, பிணிபற்றிய குறையீடு, வழக்கு, வருத்தமறிவிப்பு, மனக்குறை, இரங்கற்பா, துயர்ப்பாடல்.
Complaisancen. இன்முகமுடைமை, மகிழ்வூட்டும் பண்பு, துணைமை நயம், விட்டுக் கொடுப்பு மனப்பான்மை.
ADVERTISEMENTS
Complaisanta. அன்பாதரவான, மகிழ்வூட்டும் விருப்புள்ள, எளிமைத் திறமுள்ள, மன்னிக்கும் பாங்குடைய.
Complanatea. தட்டையான.
Conclacistn. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கூடும் கருதினால்மார் குழுவின் ஊழியன்.
ADVERTISEMENTS
Conclamationn. பலர் சேர்ந்து எழுப்பும் பேரொலி.
ADVERTISEMENTS