தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Congratulatev. மகிழ்ச்சி தெரிவி, நலம்பாராட்டு, மங்கலங்கூறு.
Congratulationn. மகிழ்ச்சி தெரிவித்தல், பாராட்டு, வாழ்த்துரை.
Congratulationsn. pl. மகிழ்ச்சி தெரிவிக்கும் சொற்றொடர்கள், நலம் பாராட்டுரை.
ADVERTISEMENTS
Consolationn. ஆறுதல், துயராற்றுதல், ஆறுதலளிக்கும் நிகழ்ச்சி.
Consolatorya. ஆறுதலளிக்கிற.
Constabularyn. ஊர்க்காவலரின் படைத்தொகுதி, (பெ.) ஊர்க்காவலரைச் சார்ந்த, அமைதி அதிகாரியின் சார்பு கொண்ட.
ADVERTISEMENTS
Constellatev. கொத்தாகச் சேர், விண்மீன்கள் வகையில் குழுவாய்மை, நட்சத்திரபலன் பாதிக்கச்செய்.
Constellationn. விண்மீன் குழு, சிறப்புடையோர் கூட்டம், மனித வாழ்க்கையைப் பாதிப்பதாகக் கருதப்படும் கோள்நிலை அமைதி.
Contemplatev. ஆழ்ந்து நினை, சிந்தனை செய், கவனமாகப் பார், கூர்ந்து ஆராய், கருத்துக்கொள், எண்ணு.
ADVERTISEMENTS
Contemplationn. ஆழ்ந்து நினைதல், சிந்தனை, கவனமாகப் பார்த்தல், நோக்கீடுபாடு, சிந்தனைக்குரிய பொருள், எண்ணம், ஈடுபடும் கருத்து.
ADVERTISEMENTS