தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Collation | n. ஒத்துப்பார்த்தல், சரிபார்த்தல், ஒப்பாய்வு, கோவில் மானிய நன்கொடை, ரோமன் கத்தோலிக்க நோன்பு நாட்களில் மாலை வேளையில் எடுத்துக்கொள்ளும் எளிய சிற்றுண்டி, தனிப்பட்ட வேலைகளில் கொள்ளும் சிற்றுண்டி. | |
Colour lab | வண்ணக்கூடம், வண்ண ஆய்வகம், வண்ணப்பட ஆக்ககம் | |
Columella | n. திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு, முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு, பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு, சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Commonplace | n. பொதுச்செய்தி, அடிக்கடி அடிபடும் பொருள், அடிபட்ட தலைப்பு, அடிபட்ட பொருளற்ற வழக்கு, குறித்தெடுக்கத்தக்க சிறப்புடைய ஏட்டுப்பகுதி, (பெ.) சிறப்பற்ற, வழங்கித் தேய்ந்த, பழமைப்பட்ட, (வி.) சிறப்புடைய ஏட்டுப்பகுதி குறித்தெடு, பொதுக்குறிப்புப் புத்தகத்தில் எழுது, பொருளற்ற வழக்குச் சொல் பேசு. | |
Commonplace-book | n. நினைவுக்குறிப்புப் புத்தகம். | |
Companion-ladder | n. (கப்.) மேல் தளத்தினின்று அறைக்குச் செல்லும் படிக்கட்டு, ஏணி. | |
ADVERTISEMENTS
| ||
Compass-plane | n. வளைந்த மரத்தை மழமழப்பாக்கும் கருவி, கோட்ட இழைப்புளி, குவி வட்டம். | |
Compass-plant | n. திசையுணர் செடி, உச்சி வெயிலை விலக்குவதற்காக வடக்கு தெற்கு நோக்கி இலைகள் விடும் செடிவகை. | |
Compilation | n. திரட்டல், தொகுத்தல், தொகுப்பு, திரட்டு, தொகுப்பு ஏடு, பல ஆசிரியர் ஏட்டுப் பகுதிகளின் திரட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Complacence, complacency | n. தன்னிறைவு, அகமகிழ்வு, மனநிறைவமைதி. |