தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Conclave | n. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கக் கத்தோலிக்க கருதினால்மார் கூடியிருக்கும் அறை, போப்பாண்டவரைத தேர்ந்தெடுக்கும் உரிமையுடைய கருதினால்மார் குழு, தனிக் கூட்டுக்குழு. | |
Condolatory | a. வருத்தம் தெரிவிக்கிற, ஒத்துணர்வு வௌதப்படுத்துகிற. | |
Confab, confabulate | v. கூடிப்பேசு, உரையாடு, அளவளாவு. | |
ADVERTISEMENTS
| ||
Conflagrate | v. எரித்தழி. | |
Conflagration | n. பெருந் தீ, காட்டுத் தீ, பேரழிவுசெய்யும் நெருப்புப் பிழைப்பு, ஊழித்தீ. | |
Conflate | v. பற்றவை, கலந்திணைவி, இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணை. | |
ADVERTISEMENTS
| ||
Conflation | n. பற்றவைத்தல், வெவ்வேறான இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணைத்தல். | |
Congelation | n. உறைதல், உறையவைத்தல், உறைந்த நிலை, உறைந்த பொருள். | |
Conglobulate | v. சிறு உருண்டையாகத் திரள். | |
ADVERTISEMENTS
| ||
Congratulant | n. பாராட்டுபவர், மங்கலங்கூறுபவர், (பெ.) வாழ்த்துகிற, மகிழ்ச்சி தெரிவிக்கிற. |