தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Collapsablea. வேண்டும்போது மடக்கி அடக்கக்கூடிய.
Collapsen. நொறுங்குதல், தகர்வு, முறிவு, தளர்ந்து வீழ்தல், மடங்கல், வீழ்ச்சி, (வி.) சுருங்கு, மூடு, முறிந்து உள்விழு, தகர்ந்துபோ, அழிந்துபோ, மனம் இடிந்துபோ.
Collarn. கழுத்துப்பட்டை, சட்டையின் கழுத்துப்பகுதி, குதிரை-நாய் முதலியவற்றின் கழுத்துவார், வளையம், சுற்றுப்பட்டை, செடியின் தண்டும் வேரும் இணையும் இடம், (வி.) கழுத்துப்பட்டையைப் பற்றிப்பிடி, கழுத்துப்பட்டை அணிவி, உதைபந்து விளையாட்டில் பந்தைப் பிடித்து நிறுத்து.
ADVERTISEMENTS
Collar-beamn. சாய்வான இரண்டு உத்தரக்கைகளை இணைக்கும் விட்டம்.
Collar-bonen. காறையெலும்பு, சவடியெலும்பு.
Collareda. கழுத்துப்பட்டை அமையப்பெற்ற, கழுத்துப்பட்டைபோல வளைத்துக் கட்டப்பட்ட, கைப்பற்றப்பட்ட.
ADVERTISEMENTS
Collaret, collaretten. சிறுகழுத்துப்பட்டைட, மகளிர் பூவேலையிட்ட கழுத்துப் பட்டை.
Collar-workn. கடினமான மேட்டு ஏற்றம், மிகக் கடுமையான உழைப்பு.
Collatev. அருகருகே வை, ஒருங்கு வை, நுணுக்கமாக ஒத்துப்பார், ஏட்டின் பக்க ஒழுங்கு ஆய்ந்து ஒப்பிட்டுப்பார், சீர்செய்து ஒழுங்காக அடுக்கு, கோவில் மானியமளி.
ADVERTISEMENTS
Collateraln. ஒன்றுபட்ட கிளை மரபினர், அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர், ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது, இணையுறவினர், சமகாலத்தவர், சமகாலத்து, எதிராளி, சரிசமப்போட்டிக்குரியது, (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய, ஒத்திசைவான, பக்கத்துக்குப் பக்கமான, உடனொத்த, உடனிணைவான, உடனிகழ்ச்சியான, துணைமையான, துணையாதரவான.
ADVERTISEMENTS