தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Corollary | n. பின்தொடர்பு, தொடர் முடிபு, தௌதயப்பட்ட முடிபிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் உண்மை, துணை முடிபு, கிளை முடிபு, தௌதயப்பட்ட முடிபடிப்படையாக ஏற்படும் முடிபு, இயல் விளைவு, பின்விளைவு, தொடர்பயன். | |
Corpuscular | a. நுண்துகள் சார்ந்த, மின்னணுக்களுக்குரிய, குருதி நுண்குழுச் சார்ந்த. | |
Corpuscularian | n. பருப்பொருள் துகள்களின் வௌதயேற்றமே ஔதயாகுமென்னும் நியூட்டன் கோட்பாட்டாளர், (பெ.) நுண்துகள் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Correlate | n. எதிரிணையான பொருள், ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களில் ஒன்று, (வி.) ஒன்றற்கொன்று தொடர்புடையதாக்கு, ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் இணைவுறு, எதிரிணையாயிரு, தொடர்புடைமை காட்டு, இடை ஒப்புமை நாட்டு. | |
Correlation | n. தொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு. | |
Correlative | n. ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர், ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று, (பெ.) ஒன்றற்கொன்று தொடர்புடைய, ஒருவருக்கொருவர் தொடர்புடைய, இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய, எதிரிணையான. | |
ADVERTISEMENTS
| ||
Corron-plant | n. பருத்திச்செடி, பஞ்சுதரும் செடியினத்தின் வகை. | |
Cosmolatry | n. இயலுலக வழிபாட்டாளர், அண்ட வழிபாடு செய்பவர். | |
Cosmoplastic | a. அண்டத்தை உருவாக்குகிற, உலகினை உருவாக்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Counsellable | a. அறிவுரை பகர்தற்குரிய, ஆலோசனைக்குரிய. |