தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cul-de-lampe | n. (பிர.) புத்தகத்தில் வெற்றிடங்களை நிரப்புதற்கான அழகுடைய ஓவிய உருவரை. | |
Cumulate | a. ஒன்றாகக் குவிக்கப்பட்ட, திரளாகச் சேர்க்கப்பட்ட, (வி.) திரளாகச்சேர், ஒன்றாகக் குவி, அடுக்கு, படிப்படியாகச் சேகரி. | |
Cumulation | n. ஒன்றுதிரட்டல், குவித்தல், திரட்சி, குவிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Cumulative | a. அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு வளர்கிற, படிப்படியாகத் திரண்டு வளர்கிற. | |
Cupellation | n. புடமிட்டு மாற்றுப்பார்ப்பதன் மூலமே உயர் உலோகங்களை மீட்டுப்பெறுதல். | |
Cupola | n. தூபி மாடம், வில்மச்சு மண்டபம், குவி மாடத்தின் உட்பகுதி, குவி மாடம், தூங்கானை மாடவிளக்கு, துப்பாக்கி வைக்கும் பாதுகாப்பு மாடம், இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு, (வி.) வளைமாடம் அமை, காப்புமாடம் நிறுவு. | |
ADVERTISEMENTS
| ||
Cupping-glass | n. குருதி உறிஞ்சு கருவி, காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக்குமிழ் மூலம் குருதி உறிஞ்சும் அமைவு. | |
Cupular, cupulate | கிண்ணம் போன்ற, கிண்ண வடிவக் காய் வகைகளின் உறை சார்ந்த, தனிச் செடியாக வளரும் சிறு இலைமொட்டைச் சார்ந்த. | |
Curtilage | n. மனைவியளாவிய வௌதநிலம். | |
ADVERTISEMENTS
| ||
Cushion-plant | n. நீர் ஆவியாகப் போவதைக் குறைக்கும் முறையில் மெத்தை போன்ற வடிவமைப்புடைய செடிவகை. |