தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Corollaryn. பின்தொடர்பு, தொடர் முடிபு, தௌதயப்பட்ட முடிபிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் உண்மை, துணை முடிபு, கிளை முடிபு, தௌதயப்பட்ட முடிபடிப்படையாக ஏற்படும் முடிபு, இயல் விளைவு, பின்விளைவு, தொடர்பயன்.
Corpusculara. நுண்துகள் சார்ந்த, மின்னணுக்களுக்குரிய, குருதி நுண்குழுச் சார்ந்த.
Corpusculariann. பருப்பொருள் துகள்களின் வௌதயேற்றமே ஔதயாகுமென்னும் நியூட்டன் கோட்பாட்டாளர், (பெ.) நுண்துகள் சார்ந்த.
ADVERTISEMENTS
Correlaten. எதிரிணையான பொருள், ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களில் ஒன்று, (வி.) ஒன்றற்கொன்று தொடர்புடையதாக்கு, ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் இணைவுறு, எதிரிணையாயிரு, தொடர்புடைமை காட்டு, இடை ஒப்புமை நாட்டு.
Correlationn. தொடர்புபடுத்துதல், இடைத்தொடர்பு.
Correlativen. ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர், ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று, (பெ.) ஒன்றற்கொன்று தொடர்புடைய, ஒருவருக்கொருவர் தொடர்புடைய, இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய, எதிரிணையான.
ADVERTISEMENTS
Corron-plantn. பருத்திச்செடி, பஞ்சுதரும் செடியினத்தின் வகை.
Cosmolatryn. இயலுலக வழிபாட்டாளர், அண்ட வழிபாடு செய்பவர்.
Cosmoplastica. அண்டத்தை உருவாக்குகிற, உலகினை உருவாக்குகிற.
ADVERTISEMENTS
Counsellablea. அறிவுரை பகர்தற்குரிய, ஆலோசனைக்குரிய.
ADVERTISEMENTS