தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Contemplativea. சிந்தனை செய்கிற, ஆழ்ந்த ஆராய்ச்சியின் பாற்பட்ட.
Continuation-classn. பள்ளியை விட்டவர்கள் தொடர்ந்து படிக்கும் பத்தாம் வகுப்பு.
Contravallationn. முற்றுகை செய்யப்பட்ட இடத்தைச்சுற்றி முற்றுகையாளர்கள் கட்டும் தற்காலிக அரண்வரிசைகள்.
ADVERTISEMENTS
Controllablea. கட்டுப்படுத்தக்கூடிய, தடை செய்து நிறுத்தத்தக்க, அடக்கத்தக்க.
Coolantn. வெப்பாற்றி, வெட்டுபொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்புத்தணிப்பதற்கான நீர்.
Copper-glancen. செம்புக் கந்தகை வகை.
ADVERTISEMENTS
Copperplaten. பட்டயம் செதுக்குவதற்குரிய மெருகிட்ட செப்புத்தகடு, செப்புத்தகட்டுப் பதிவடிவம், செப்பமிக்க கையெழுத்து.
Copulan. இணைப்பு, இணைக்கும் பொருள், இணைப்பது, உடற்புணர்ச்சி, எழுவாய் பயனிலை ஒப்பிணைப்பு வினை.
Copulatev. சிற்றின்பப் புணர்ச்சியில் ஈடுபடு.
ADVERTISEMENTS
Copulationn. கலவி, இலக்கணத் தொடர்பு, அளவை இயல் தொடர்பு.
ADVERTISEMENTS