தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Copulativen. (இல.) இணையிடை, (பெ.) ஒன்று சேர்க்கிற, இணைப்பைக் குறிக்கிற, எழுவாய் பயனிலை ஒப்பிணைப்புச் செய்கிற.
Cor anglaisn. (இசை.) வல்லொலித் துளைக்கருவி வகை.
Corallaceousa. பவழம் போன்ற, பவழத்தின் குணங்களுள்ள.
ADVERTISEMENTS
Cornflagn. கத்தி வடிவமைந்த இலைகளையுடைய செடிவகை.
Corniculatea. கொம்பு உள்ள, கொம்பு வடிவமைந்த.
Cornlandn. கூல வகைகளைப் பயிர்செய்வதற்குத் தகுந்த நிலம்.
ADVERTISEMENTS
Corn-law, corn-laws(வர.) பிரிட்டனில் 1க்ஷ்46 வரை இருந்த கூல இறக்குமதிக் கட்டுபாட்டுச் சட்டம்.
Corn-plastern. காலில் தோன்றும் காய்ப்புகளுக்கு மேற்பூச்சு மருந்து.
Corn-saladn. சிறு சதைப்பற்றுடைய ஐரோப்பியப் பூண்டு வகை.
ADVERTISEMENTS
Corollan. (தாவ.) பூவிதழ் வட்டம், அல்லி வட்டம்.
ADVERTISEMENTS