தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Counterbalancen. சரிசம எதிர் எடை, சரிசம எதிர் ஆற்றல், (வி.) சரிசம எதிர் எடையிடு, சரிசம வலிமை காட்டு, ஒத்த எதிர்ச்செல்வாக்கு நிறுவு, சரிஈடு செய்.
Counterblastn. எதிர் முழக்கம், எதிர்ப் பழிப்பு.
Counter-claimn. எதிர் உரிமைக் கோரிக்கை, எதிர்வழக்கீடு.
ADVERTISEMENTS
Courlann. சோகமான உரத்த கூக்குரலிடும் நீளலகுடைய நீரில் நடக்கும் அமெரிக்க வெப்பமண்டலப் பறவை வகை.
Court-plastern. முற்கால அரசவை மகளிர் வழங்கிய பட்டாலான காய ஒட்டுப்பசைத் துணி.
Cover-glassn. உருப்பெருக்கிக் கண்ணாடியின்கீழ் பொருள் மீது வைக்கப்படும் மெல்லிய கண்ணாடிச் சில்லு.
ADVERTISEMENTS
Cow-bird, cow-blackbirdn. மற்றப் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பழக்கமும் கால்நடைகளுடன் தொடரும் இயல்புடைய அமெரிக்க வெப்ப மண்டலப் பறவை வகை.
Cow-plantn. இலங்கையிலுள்ள பால் போன்ற சாறுள்ள செடி வகை.
Crash-landv. வானுர்தி வகையில் திடீரெனப் பேரொலியுடன் நிலத்தில் வலிந்து இறங்கு.
ADVERTISEMENTS
Cream-laida. வெண்ணிறத்திடையே நீர்வரைக்குறிகளையுடைய.
ADVERTISEMENTS