தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cul-de-lampen. (பிர.) புத்தகத்தில் வெற்றிடங்களை நிரப்புதற்கான அழகுடைய ஓவிய உருவரை.
Cumulatea. ஒன்றாகக் குவிக்கப்பட்ட, திரளாகச் சேர்க்கப்பட்ட, (வி.) திரளாகச்சேர், ஒன்றாகக் குவி, அடுக்கு, படிப்படியாகச் சேகரி.
Cumulationn. ஒன்றுதிரட்டல், குவித்தல், திரட்சி, குவிப்பு.
ADVERTISEMENTS
Cumulativea. அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு வளர்கிற, படிப்படியாகத் திரண்டு வளர்கிற.
Cupellationn. புடமிட்டு மாற்றுப்பார்ப்பதன் மூலமே உயர் உலோகங்களை மீட்டுப்பெறுதல்.
Cupolan. தூபி மாடம், வில்மச்சு மண்டபம், குவி மாடத்தின் உட்பகுதி, குவி மாடம், தூங்கானை மாடவிளக்கு, துப்பாக்கி வைக்கும் பாதுகாப்பு மாடம், இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு, (வி.) வளைமாடம் அமை, காப்புமாடம் நிறுவு.
ADVERTISEMENTS
Cupping-glassn. குருதி உறிஞ்சு கருவி, காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக்குமிழ் மூலம் குருதி உறிஞ்சும் அமைவு.
Cupular, cupulateகிண்ணம் போன்ற, கிண்ண வடிவக் காய் வகைகளின் உறை சார்ந்த, தனிச் செடியாக வளரும் சிறு இலைமொட்டைச் சார்ந்த.
Curtilagen. மனைவியளாவிய வௌதநிலம்.
ADVERTISEMENTS
Cushion-plantn. நீர் ஆவியாகப் போவதைக் குறைக்கும் முறையில் மெத்தை போன்ற வடிவமைப்புடைய செடிவகை.
ADVERTISEMENTS