தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cut-glass | n. சக்கிமுக்கிக் கல்லை அரைத்து உருவாக்கப்பட்ட கண்ணாடிக்கலம். | |
Cutlass | n. கடலோடிகள் பயன்படுத்தும் அகல் அலகுடைய வளைந்த குறுவாள். | |
Cyclamen | n. (தாவ.) தொடக்கத்திலேயே தோன்றும் மலர்களுக்காகவென்று பயிரிடப்படும் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Dark-lanternr n. | மறைத்துவிடக்கூடிய ஔதயையுடைய விளக்கு. | |
Daughter-in-law | n. மப்ன் மனைவி, மருமகள், மருகி, | |
Davy, Dav;y lamp | n. நிலக்கரிச் சுரங்கத்தினுள் வேலை செய்பவர்களுக்குரிய கம்பி வலையுள்ள காப்பு விளக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Day-labour | n. நாட்கூலி. | |
Day-labourer | n. நாட்கூலியாள். | |
Day-scholar | n. வீட்டில் தங்கிப் பள்ளிசென்று பயிலும் மாணவர். | |
ADVERTISEMENTS
| ||
Dead language | பேச்சு வழக்கற்ற மொழி, வழக்கொழிந்த மொழி. |