தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Decollatev. தலையை வெட்டு, கழுத்தை அறு.
Deep-laida. ஆழந்து அடிகோலப்பட்ட, உறுதிவாய்ந்த அடிப்படையுடைய.
Defiladen. வேட்டணிக்காப்பு நடவடிக்கை. பீரங்கி அணி வரிசைத் தாக்குக்குப் பாதுகாப்பான அரணுக்குரிய முன்னேற்பாட்டு நடவடிக்கை, (வினை) பீரங்கிக் குண்டுகளின் அணிவரிசைத் தாக்கிலிருந்து அரணுக்குக் காப்பீடு அளி.
ADVERTISEMENTS
Deflagratev. கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு, சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
Deflatev. உள்ளடைத்த காற்றை வௌதவிடு, புடைப்புத் தளர்வுறு, (நிதி) பணப்பெருக்கத்தைக் குறைவுபடுத்து, பணப் புழக்கத் தளர்வுக் கொள்கையைப் பின்ப்ற்று.
Deflationn. புடைப்புத்தளர்வு, உள்ளடைந்த காற்றின் வௌதயீட, நாணயச் செலாவணித் தளர்வு நிலை, பணப் புழக்கத் தளர்த்தல் முறை, தூசகல்வு, காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல்.
ADVERTISEMENTS
Deflationistn. பணப்புழக்கத் தளர்வுக் கொள்கையை ஆதரிப்பவர்.
Delainen. மெல்லிழைத் துகிற்பொருள் வகை.
Delate, v.குற்றப்படுத்திக்கூறு, குற்றஞ்சாட்டு, எதிர்த்துக் கற்றச்சாட்டுத் தெரிவி, குற்றச்சாட்டு நடவடிக்கை எடு.
ADVERTISEMENTS
Delay n.காலதாமதம், சுணக்கம், காலங்கடத்தல், செயல் நீட்டிப்பு, தடங்கல் (வினை) காலந்தாழ்த்து, சுணக்கம் செய், நேரங்கடத்து, தடங்கல் செய்.
ADVERTISEMENTS