தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Delilahn. மாயக்காரி.
Dendrolatryn. மர வழிபாடு.
Denticulate, denticulateda. பற்கள் போன்ற முனைப்புடைய.
ADVERTISEMENTS
Depilatev. மயிர்நீக்க, முடிகளை.
Depilationn. மயிர்நீக்கம்.
Depilatoryn. மயிர்நீக்கும் மருந்து, (பெயரடை) மயிர்களையும் குணமுள்ள.
ADVERTISEMENTS
Deplanev. வானுர்தியினின்று இறங்க.
Depolarizev. ஔதக்கதிர் அலைமுகப்பின் திசையை மாற்று, மினகாந்த முனைப்பியக்கம் அகற்று, ஆராயா நம்பிக்கைகளைக் கலை, ஊன்றிய கருத்துக்களின் உறுதி குலைவி.
Depopulatev. மக்கள் தொகையைக் குறைவாக்கு, மக்கள் தொகை குறையப்பெறு, குடியிருப்பவர்களை இல்லாமற் செய், (பெயரடை) மக்கள் தொகை குறைக்கப்பட்ட, மக்கள் தொகை அருகிய, குடியழிந்த.
ADVERTISEMENTS
Depopulationn. மக்கள் தொகைக் குறைப்பு, குடியழி.
ADVERTISEMENTS