தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Disclaimv. மறுதி, தெரியாதென்று கைவிரி, ஏற்றுக்கொள்ள மறு, சட்டப்படியான உரிமையைக் கைதுற, ஒப்புதலளிக்க மறுத்துவிடு, பொறுப்பேற்க முடியாதென்று கூறிவிடு, தள்ளுபடி செய், கைவிடு,
Disclaimern. மறுப்பு, உரிமை கைதுறப்பு, தெரியாதென்ற கூற்று.
Disclamationn. மறுதலித்தல், தொடர்பு மறுப்பு, கை துறப்பு.
ADVERTISEMENTS
Disconsolatea. ஆற்றவொண்ணாத, துயர்மிக்க, திக்கற்ற.
Displacev. புலம் பெயர்த்துவை, பிறிதொன்றனுக்காக இடம்பெயர வை, இடம் மாற்றிவை, பதிலாக இடம் பெறுவி, பெயர்ந்து இடம்பெறு, பதவியிலிருந்து நீக்கு, நிலையிலிருந்து தள்ளு, இடமவமைதி குலைவுசெய்.
Displacementn. இடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வௌதயேற்றப்படும் நீர்ம எடை.
ADVERTISEMENTS
Displayn. காட்சிமுறை, காட்சியமைவு, காட்சி வரிசை, காட்சி ஒழுங்கு, கண்காட்சி, கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு, தோற்றப்பகட்டு, அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி, (வினை) முனைப்பாகக்காட்டு, காட்சிக்குரியதாக்கு., பலர் அறியத் திறந்து காட்டு, அம்பலப்படுத்து, பொருட்காட்சியாக வை, பகட்டாகக்காட்டு, ஆடம்பரஞ் செய், வௌதப்படுத்து, தோற்றும்படி செய், காணவிடு, அச்சுருக்களை எளிதில் எடுக்கம்படி அடுக்குவரிசைப்படுத்தி வை.
Dispolaln. ஒழுங்கமைவு, வரிசைப்பாடு, செய்ம்முறை, செயலாட்சி, செயல் முடித்தல், பொறுப்புத் தீர்வு, கைப்பொறுப்பு நீக்கம், சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு, கடப்பாட்டு நிறைவேற்றம், பாத்தீட்டு முறைமை, பங்கிடும் வகைமுறை, பணம் செலவழித்தல், பொருள் பயன்படுத்துதல், செலவழிக்கும் உரிமை, பயன்படுத்தும் உரிமை, சேமக் கையிருப்பு, தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு.
Dissimilara. ஒத்திராத, மாறுபட்ட, வேறுபாடுடைய.
ADVERTISEMENTS
Dissimilarityn. ஒத்திராமை, வேறுபாடு.
ADVERTISEMENTS