தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dissimilatev. ஒவ்வாதிருக்கும்படி செய், (மொழி) ஒலிமாறுபடச்செய்.
Dissimilationn. செரிமானம் செய்யப்பட்ட பொருள் சிறு கூறுகளாகப் பிரிதல், செரிபொருள் கழிவுப்பொருளாகப் பிரிவுறல்.
Dissimulationn. இயையாமை, (உயி) ஊன்மச் சிதைவு, உயிர்ச் சத்தழிவு.
ADVERTISEMENTS
Distillaten. வடித்திறக்கப்பட்ட பொருள், வடிநீர்மம்.
Distillationn. வடித்திறக்கல், வாலைவடித்தல், சாராய வகை இறக்குதல்.
Distillatorya. வாலைவடிப்பதற்கான, சாராய வடிப்புக்குரிய.
ADVERTISEMENTS
Disyllablen. ஈரசைச்சொல், ஈரசைச்சீர்.
Dock-glassn. இன்தேறல் சுவைக்கப் பயன்படுத்தப்பெறும் பெரிய கண்ணாடிக்கோப்பபை.
Dodecasyllablen. பன்னிரண்டு அசைகள் கொண்ட அடி.
ADVERTISEMENTS
Dog-collarn. நாயின் கழுத்துப்பட்டை, கோயில் அதிகாரியின் கழுத்துப்பட்டை, பெண்ணின் விறைப்பான கழுத்துப்பட்டை, பெண்டிர் கழுத்தணி.
ADVERTISEMENTS