தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Dilapidated | a. பாழான, இடிந்த. | |
Dilapidation | n. பாழடைந்த நிலை, சீர்கெட்ட தன்மை, சீர்குலைவு, பணச்சீரழிவு, திருக்கோயில் சொத்துக்களைப் பாழாக்குதல். | |
Dilapidations | n. pl. குடிவார காலத்தில் கட்டிடத்திற்கு ஏற்படும் அழிவு, சேதம், அழிவுகளுக்காகக் குத்தகைதாரர்களிடமிருந்து பிரிக்கப்படும் தொகை. | |
ADVERTISEMENTS
| ||
Dilatable | a. விரிக்கக்கூடிய, அகலமாக்கக்கூடிய. | |
Dilated | a. விரிந்த, தட்டையான. | |
Dilater | n. விளக்கமாகக் கூறுபஹ்ர், விரிவடையச் செய்யும் கருவி, விரிவடையச் செய்யும் தசை. | |
ADVERTISEMENTS
| ||
Dilation | n. விரிவடைதல், அகலுகை, பரத்தல். | |
Dilator | v. உறுப்பை விரிவடையச் செய்யும் தசை, விரிவடையச் செய்யும் கருவி. | |
Dilatory | a. காலங்கடத்துகிற, தாமத்பபடுத்தும் நோக்குடைய, காலநீட்டிக்கம் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Disarticulate | v. பூட்டு அகற்று, பொருத்து நெகிழ்வி, அக்கு அக்காகப் பிரி, வேறுவேறு ஆக்க, பிரி. |