தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Desolatea. தனிமையில் விடப்பட்ட, துணையற்ற, மனித வாடையற்ற. மக்கட் குடியிருப்பில்லாத, கவர்ச்சியற்ற, பாலைவனம் போன்ற, பாழான, தரிசான, ஆறுதலற்ற, (வினை) தனிமைப்படுத்து, துணையற்ற நிலை உண்டுபண்ணு, மகிழ்ச்சியில்லாதாக்கு. வாழ்குடி மக்களை அப்புறப்படுத்து, பாழாக்கு தரிசாக்கு.
Desolationn. பாழ்படுத்துதல், பாழ்நிலை, பாடநிலை, பாடழிவு, தரிசு நிலம், மக்கள் நடமாட்டமில்லா இடம்,
Dew-clawn. நாயின் பின்னங்காலில் உள்ள முதிர்வுறா மரபு எச்சச் சின்னமாக சிறு விரலமைப்பு.
ADVERTISEMENTS
Dewlapn. அலைதாடி, மாட்டின் கழுத்தடியிலுள்ள தொங்கு மடி, விலங்கு பறவைகளின் தொங்கு தாடை.
Dharmsalan. அறச்சாலை, வழிப்போக்கர் தங்கல் மனை.
Dial-platen. கடிகாரத்தில் உட்புறக் கருவிகள் ஒருநிலையில் இயங்கத்தக்க தன்மையில் பொருத்தப்பட்டிருக்கும் கவசத் தகடு.
ADVERTISEMENTS
Dichlamydeousa. (தாவ) அல்லி வட்டமும் புல்லிவட்டமுமுள்ள.
Digladiatev. வாட் சண்டையிடு, சச்சரவு செய்.
Dilapidatev. கட்டிடத்தை இடித்துத் தகர், பொருள்களைப் பாழாக்கு, சொத்துக்களைச் சீர்கெடுவி, துணிமணியைக் கிழித்து உருக்குலை, அக்கு அக்காகப் பிய்த்தெறி.
ADVERTISEMENTS
Dilapidatev. விரிவாக்க, அகலப்படுத்து, பெரிதாக்கு,. எல்லாப் பக்கங்களில பரப்பு, விரிவுற, அகலமாகு, எல்லாப் புறங்களிலும் பரவு, விரித்துரை, விரிவாக எழுது, வருணி.
ADVERTISEMENTS