தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ejaculation | n. வௌதப்படுத்துதல், திடீரெனத் தோன்றும் வழிபாட்டு மொழி. | |
Elaborate | a. நுட்பமாகச் செய்யப்பட்ட, அக்கறையோடு செய்யப்பட்ட, (வினை) உழைப்பினால் உண்டாக்கு, சிந்தித்து விளக்கமாகச் செய், பொருட்களைப் பொருட் கூறுகளிலுருந்து உண்டாக்கு. | |
Elaboration | n. விரிவுபடுத்துதல். | |
ADVERTISEMENTS
| ||
Elaeometer | n. எண்ணெய்களின் தூய்மையைச் சோதிக்கும் கருவி. | |
Elan | n. (பிர.) திடீர்வேகம். | |
Eland | n. தென்னாப்பிரிக்க மானினம். | |
ADVERTISEMENTS
| ||
Elapse | n. கடந்துவிடுகை, கழிவு, (வினை) நெகிழுந்தன்மையுள்ள. | |
Elastic | n. தொய்வு நாடா, தொய்வுக் கயிறு, (பெ.) நெகிழுந்தன்மையுள்ள. | |
Elasticity | n. நெகிழ்திறம். | |
ADVERTISEMENTS
| ||
Elate | a. வீண் பெருமிதம் கொள்கிற, (வினை) ஊக்கப்படுத்து, செருக்குப்படுத்து. |