தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Emulation | n. முன்மாதிரியாகக் கொள்ளுதல், போட்டி. | |
Emulative | a. போட்டியிடும் பான்மைவாய்ந்த. | |
Enclasp | n. அணைத்துப்பிடி, தழுவு. | |
ADVERTISEMENTS
| ||
Enclave | வளாகம் | |
Enclave | n. வேற்றுநாட்டினர் எல்லைக்குட்பட்ட, நிலப்பகுதி. | |
Endoplasm | n. ஊன்ம உள்தொலி, உயிர்ச்சத்தின் உள்வரிச் சவ்வு. | |
ADVERTISEMENTS
| ||
Enfilade | n. அணிவரிசைவேட்டு, கோடியிலிருந்து கோடியாகப் படையணியை அழிக்கும் வேட்டு, அரண்வரிசை வேட்டு, நேரணியான வாயில்களைக் கொண்ட அறை வரிசை, இழைவரிசைத் தொகுதியான பொருள்கள், (வினை) வரிசைவேட்டாகச் கட்டுத்தள்ளு, வரிசை வேட்டாகச் சுட்டழி. | |
Engaland | v. மாலையிடு, மாலை தொடு. | |
Enlace | v. சூழ், சூழ்ந்திறுக்கு, வரிந்து சுற்று, சுற்றிப்பிணை, முறுகு, அணை, தழுவு, சிக்கவை, பின்னு, வலைபடர்வி, பின்னல் வேலைப்பாடு மேவுவி. | |
ADVERTISEMENTS
| ||
Enlarge | v. பெரிதாக்கு, பரப்புப் பெரிதாக்கு, அகலப்படுத்து, மனம் விரியச்செய், எண்ணம் விரிவடையச்செய், இதயம் பெரிதாக்கு, அளவுபெருக்கு, தொகை மிகுதியாக்கு, நிழற்படம் விரிவுறுத்து, விரிவுறும் தகுதியுடையதாயிரு, பெரியதாக வளர், விரித்துரை, பாரித்துரை, விரிவாகப் பேசு, சிறைவிடுவி. |