தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Exclaimn. கூக்குரல், (வினை) சாற்று, குரலெழுப்பு, கூவு, ஆர்த்துரை, உணர்ச்சி மீதூரக் கூறு, வியந்துரை.
Exclamationn. கூவிளி, கூக்குரல், ஆர்ப்புரை, ஆர்த்தெழுந்துரைத்த சொற்கள், உணர்ச்சியுரை, வியப்பொலி, வியப்புக்குறி, (இலக்.) வியப்பிடைச்சொல்.
Exclamatorya. வியப்பைக் காட்டுகிற, வியப்பை உட்கொண்ட.
ADVERTISEMENTS
Exemplarn. முன்மாதிரி, மேற்காட்டு, பின்பற்றத்தக்கவர், வகைமாதிரிப்படிவம், வகையின் எடுத்துக்காட்டு, மாதிரி உரு, ஒத்திசைபடிவம், சுவடியின் சரிநேர்படி.
Exemplarya. பின்பற்றத்தக்க, மாதிரிப்படிவமாய் அமைந்த, விளக்குகிற, எச்சரிக்கையாகப் பயன்படுகிற.
Exhalationn. ஆவியாய்ப்போதல், வௌதயே விடப்படும் மூச்சு, புறஉயிர்ப்புவீச்சு, சீறறம் முதலிய பண்புகள் வகையில் திடீர் உணர்ச்சி வௌதப்பாடு, புகைபோன்ற ஆவி, மூடுபனி, மவ்ம், வாடை, நாற்றம்.
ADVERTISEMENTS
Exhilarantn. ஊக்கந்தரும் மருந்து, (பெ.) உணர்ச்சியூட்டுகிற, ஊக்குகிற, மகிழ்விக்கிற.
Exhilaratev. மகிழ்வி, ஊக்கு, உயிர்ப்பூட்டு.
Exhilaratinga. மகிழ்விக்கிற, கிளர்ச்சியூட்டுகிற.
ADVERTISEMENTS
Exhilarationn. கிளர்ச்சியுற்றநிலை, மகிழ்வு, பூரிப்பு, களிப்பு.
ADVERTISEMENTS