தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Emulationn. முன்மாதிரியாகக் கொள்ளுதல், போட்டி.
Emulativea. போட்டியிடும் பான்மைவாய்ந்த.
Enclaspn. அணைத்துப்பிடி, தழுவு.
ADVERTISEMENTS
Enclaveவளாகம்
Enclaven. வேற்றுநாட்டினர் எல்லைக்குட்பட்ட, நிலப்பகுதி.
Endoplasmn. ஊன்ம உள்தொலி, உயிர்ச்சத்தின் உள்வரிச் சவ்வு.
ADVERTISEMENTS
Enfiladen. அணிவரிசைவேட்டு, கோடியிலிருந்து கோடியாகப் படையணியை அழிக்கும் வேட்டு, அரண்வரிசை வேட்டு, நேரணியான வாயில்களைக் கொண்ட அறை வரிசை, இழைவரிசைத் தொகுதியான பொருள்கள், (வினை) வரிசைவேட்டாகச் கட்டுத்தள்ளு, வரிசை வேட்டாகச் சுட்டழி.
Engalandv. மாலையிடு, மாலை தொடு.
Enlacev. சூழ், சூழ்ந்திறுக்கு, வரிந்து சுற்று, சுற்றிப்பிணை, முறுகு, அணை, தழுவு, சிக்கவை, பின்னு, வலைபடர்வி, பின்னல் வேலைப்பாடு மேவுவி.
ADVERTISEMENTS
Enlargev. பெரிதாக்கு, பரப்புப் பெரிதாக்கு, அகலப்படுத்து, மனம் விரியச்செய், எண்ணம் விரிவடையச்செய், இதயம் பெரிதாக்கு, அளவுபெருக்கு, தொகை மிகுதியாக்கு, நிழற்படம் விரிவுறுத்து, விரிவுறும் தகுதியுடையதாயிரு, பெரியதாக வளர், விரித்துரை, பாரித்துரை, விரிவாகப் பேசு, சிறைவிடுவி.
ADVERTISEMENTS