தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Earth-pillarn. நில அரிப்பிடையே மேலேயுள்ள கல்லால் பாதுகாக்கப்பட்டு அமையும் தூண் போன்ற மென்னில அமைப்பு.
Earthplaten. நிலத்தில் புதையுண்டு மின்தாங்கியையோ தந்திக்கம்பியையோ நிலத்துடன் பிணைக்கும் உலோகத்தகடு.
Eclairn. குளிர் பாற்கட்டி நிரப்பிச் செய்யப்படும் சிறு விரல் வடிவப் பண்ணியம்.
ADVERTISEMENTS
Eclaircissementn. (பிர.) தௌதவாக்கல், விளக்கங்கூறல்.
Eclampsia, eclampsy(மரு.) சூலுற்றிருக்கையில் அல்லது மகப்பேற்றின்போது பெண்களுக்குத் திடீரெனத் தோன்றும் வலிப்புநோய், பேறுகாலச்சன்னி.
Eclatn. (பிர.) பகட்டான வெற்றி, மிகுசீர்த்தி, சமூகச் சிறப்பு, தனிமுனைப்பான இகழ்.
ADVERTISEMENTS
Egg-glassn. முட்டைகள் வேகும் நேரத்தைக் கணக்கிடும் சிறு மணல்வட்டில்.
Egg-plantn. கத்தரிச்செடி.
Eglantinen. முட்செடி வகை.
ADVERTISEMENTS
Ejaculatev. விட்டெறி, திடீரெனச் சாற்று.
ADVERTISEMENTS