தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ejaculationn. வௌதப்படுத்துதல், திடீரெனத் தோன்றும் வழிபாட்டு மொழி.
Elaboratea. நுட்பமாகச் செய்யப்பட்ட, அக்கறையோடு செய்யப்பட்ட, (வினை) உழைப்பினால் உண்டாக்கு, சிந்தித்து விளக்கமாகச் செய், பொருட்களைப் பொருட் கூறுகளிலுருந்து உண்டாக்கு.
Elaborationn. விரிவுபடுத்துதல்.
ADVERTISEMENTS
Elaeometern. எண்ணெய்களின் தூய்மையைச் சோதிக்கும் கருவி.
Elann. (பிர.) திடீர்வேகம்.
Elandn. தென்னாப்பிரிக்க மானினம்.
ADVERTISEMENTS
Elapsen. கடந்துவிடுகை, கழிவு, (வினை) நெகிழுந்தன்மையுள்ள.
Elasticn. தொய்வு நாடா, தொய்வுக் கயிறு, (பெ.) நெகிழுந்தன்மையுள்ள.
Elasticityn. நெகிழ்திறம்.
ADVERTISEMENTS
Elatea. வீண் பெருமிதம் கொள்கிற, (வினை) ஊக்கப்படுத்து, செருக்குப்படுத்து.
ADVERTISEMENTS