தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Enlarge font | பெரிய எழுத்து | |
Enlargement | n. பெரிதாக்குதல், பெரிதாக்கப் பெறுதல், மிகை, பரப்பீடு, அளவுப்பெருக்கம், உரைப்பெருக்கம், சொற்பரந்துபடல், பெரிதாக்கப்பட்ட நிழற்படம், விடுவிப்பு, (இலக்.) சொற்பொருள் விரிவுத்தொடர், பண்புவிரி. | |
Enlarger | பெரிதாக்கும் கருவி, விரிக்கி | |
ADVERTISEMENTS
| ||
Enlarger | n. புகைப்படத்தைப் பெரிதாக்கும் கருவியமைப்பு, நிழற்பட எதிர்படிவத்தைப் பெரிது சிறிதாக்கும் கருவி. | |
Ensilage | n. பசுந்தீவனத்தை உலராமல் பாதுகாக்கும் காற்றுப்புகாக குழிபதனமுறை, குழிபதனமுறையில் பாதுகாக்கப்பட்ட பசுந்தீவனம், (வினை) குழிபதனமுறையில் பசுந்தீவனத்தைப் பாதுகாத்து வை. | |
Enslave | v. அடிமைப்படுத்து, அடிமையாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Entablature | n. தூண் தலைப்பு அமைவு. | |
Envelopes and labels | உறைகள் க்ஷீ விவரக்குறிப்புகள் | |
Epistolary | a. முடங்கல் சார்ந்த, கடித வடிவான, கடிதத்துக்குத் தகுதியான, கடிதமூலம் இயங்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Epithalamium | n. திருமணப் பாடல். |