தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Exclaim | n. கூக்குரல், (வினை) சாற்று, குரலெழுப்பு, கூவு, ஆர்த்துரை, உணர்ச்சி மீதூரக் கூறு, வியந்துரை. | |
Exclamation | n. கூவிளி, கூக்குரல், ஆர்ப்புரை, ஆர்த்தெழுந்துரைத்த சொற்கள், உணர்ச்சியுரை, வியப்பொலி, வியப்புக்குறி, (இலக்.) வியப்பிடைச்சொல். | |
Exclamatory | a. வியப்பைக் காட்டுகிற, வியப்பை உட்கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Exemplar | n. முன்மாதிரி, மேற்காட்டு, பின்பற்றத்தக்கவர், வகைமாதிரிப்படிவம், வகையின் எடுத்துக்காட்டு, மாதிரி உரு, ஒத்திசைபடிவம், சுவடியின் சரிநேர்படி. | |
Exemplary | a. பின்பற்றத்தக்க, மாதிரிப்படிவமாய் அமைந்த, விளக்குகிற, எச்சரிக்கையாகப் பயன்படுகிற. | |
Exhalation | n. ஆவியாய்ப்போதல், வௌதயே விடப்படும் மூச்சு, புறஉயிர்ப்புவீச்சு, சீறறம் முதலிய பண்புகள் வகையில் திடீர் உணர்ச்சி வௌதப்பாடு, புகைபோன்ற ஆவி, மூடுபனி, மவ்ம், வாடை, நாற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Exhilarant | n. ஊக்கந்தரும் மருந்து, (பெ.) உணர்ச்சியூட்டுகிற, ஊக்குகிற, மகிழ்விக்கிற. | |
Exhilarate | v. மகிழ்வி, ஊக்கு, உயிர்ப்பூட்டு. | |
Exhilarating | a. மகிழ்விக்கிற, கிளர்ச்சியூட்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Exhilaration | n. கிளர்ச்சியுற்றநிலை, மகிழ்வு, பூரிப்பு, களிப்பு. |