தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Falbala | n. மாதர்களின் சட்டைத் தொங்கல். | |
Fallacy | n. தவறான வாதம், போலிவாதம், வாத வழு, மருட்சித்தோற்றம், மயக்க வழு, தவறு, குற்றம், குறைவு, குறைபாடு. | |
Fallal | n. ஆடம்பர உடுப்புவகை, பகட்டலங்காரம். | |
ADVERTISEMENTS
| ||
Fan regulator | விசிறி கலிங்கு, விசிறி ஒழுங்குபடுத்தி, விசிறி வேக இயக்கி | |
Farmplace, farmstead, farmsteading | கட்டிடங்களுடன் இணைந்த பண்ணை வீடு. | |
Fasciculation | n. தவணைகளாக வௌதயிடப்பட்ட புத்தகத்தின் ஒரு பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Fashion-plate | n. உடையில் நாண்மரபுத் தினுசுகளைக் காட்டுஞ் சித்திரம், பகட்டழகாக உடையுடுத்துபவர். | |
Father-in-law | n. மாமனார், மனைவியின் தந்தை, கணவனின் தந்தை. | |
Fatherland | n. தந்தையர்நாடு, தாய்நாடு, பிறந்த நாடு, செர்மனிநாடு. | |
ADVERTISEMENTS
| ||
Fellah | n. எகிப்து நாட்டு உழவர். |