தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fistulan. புண்புரை, குறுகிய வாயுடைய புரையோடிய புண், திமிங்கிலப் பீற்றுக்குழல், வண்டுவகையின் பற்றுகுழல் உறுப்பு.
Flabbergastv. திடுக்கிடச்செய், வியப்புறச்செய், வியப்பினால் செயலற்றுப்போகும்படி செய், திகைப்பினால் ஊமையாக்கு.
Flabbya. தளதளப்பாகத் தொங்குகிற, சுருக்கம் விழுந்த உரமற்ற, கெட்டியில்லாத, மனத்திட்பமில்லாத, மொழி நடை முதலியவற்றின் வகையில் வலிவற்ற, தளர்ந்த.
ADVERTISEMENTS
Flabeelate, flabelliforma. (விர., தாவ.) விசிறி வடிவான.
Flaccida. தொங்கு சதையுடைய, தளர்வுற்றுத் தொங்குகிற, சுருக்கும் விழுந்த, நெகிழ்வான, சோர்வுற்ற, வலிமையற்ற, உரமற்ற, நரம்புத் தளர்ச்சியுடைய, கெட்டியில்லாத.
Flag n. துகிற்கொடி, படைச்சிறப்புக்கொடி, விருதுக்கொடி, அழகொப்பனைக்கொடி, விளம்பரக்கொடி, குறிப்படையாளக்கொடி, கொடிக்கப்பல், நாய்வகையில் சடை நிறைந்த வால் (வினை) கொடிகளால் ஒப்பனை செய், கொடியை முகட்டிற் கட்டு, கொடி அடையாளவழியே செய்தி அறிவி, குறிப்படையாளக் கொடிச்சி
ADVERTISEMENTS
Flag n. பாவு கல், தட்டையான தனவரிசைக்கல், (வினை) தளவரிசைக் கற்களாற் பாவு.
Flag-3 n. பறவைச் சிறிகின் இறகினாலான எழுதுகோல்.
Flag-4 n. நீண்டு அலகுபோன்ற சொரசொரப்பான இலைகளையுடைய செடிவகை, செடிவகையின் நீண்ட அலகுபோன்ற சொரசொரப்பான இலை, நீண்டு அலகு போன்ற சொரசொரப்பான இலைகளையுடைய செடிகளின் தொகுதி.
ADVERTISEMENTS
Flag-5 n. தொங்கலாக்கிக் கிட, தொய்வாகத் தொங்கு, தொங்கிஆடு, வாடு, வதங்கு, பின்தங்கு, தாமதம் செய், சோர்வுறு, ஊக்கம் குன்று, வலிமை இழக்கப்பெறு, அக்கறை குறையப்பெறு.
ADVERTISEMENTS