தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flailn. சூடடிக்கும் கோல், நுனியில் சிறிய பளுவான கழி தொங்கிக்கொண்டிருக்கும் மரத்தடி, முற்காலச் சணல் வெட்டும் கருவி.
Flairn. இயல்புதிறம், சிறந்ததைத் தெரிந்தெடுக்கும் நுட்பத் திறம், உள்ளார்ந்த நுண்ணியல் தேர்வாற்றல்.
Flakn. செர்மானியரது வழக்கில் விமான எதிர்ப்புப் பீரங்கி வேட்டு.
ADVERTISEMENTS
Flake n. சூட்டப்பம் முதலியவற்றைச் சேமித்து வைப்பதற்கான அடுக்குநிலை, மீன் முதலியவற்றைக் காயப் போடுதற்கான மேடைச்சட்டம், வாட்போர்முறையில் பயன்படும் இயங்கு தட்டித் தடைச்சட்டம், விளிம்படைப்பு முதலியன வைப்பதற்காகக் கப்பல் பக்கங்களில் தொங்கவிடப்படும் சட்டம்.
Flake n. காற்றில் மிதங்தலைபடும் பஞ்சுத்துணுக்கு, வீசி எறியப்பட்டுக் காற்றில் மிதக்கும் எரிதழல் இணுக்கு, சீவல் துணுக்கு, உரித்தெடுக்கப்பட்ட மெல்லிய பரந்த சிம்புப் பகுதி, சிறு விரல்போன்ற துண்டு, மிதவைத் துய், மீனிறைச்சியின் இயற்கைப்பாளம், அடை அடுக்கு, செந்நிறத
Flake-whiten. ஈயங்கலந்த வெண்கலவையிலிருந்து எடுக்கப்படும் வண்ணப்பொருட்கூறு.
ADVERTISEMENTS
Flalg-shipn. கப்பல் தளபதி இவர்ந்து செல்லும் கொடிக்கப்பல்.
Flamn. பொய்க்கதை, சூழ்ச்சிப்பொறி, ஏமாற்றுமுறை.
Flambeaun. சுளுந்து, மெழுகுதிரிகளை இணைத்துக்கட்டிய தீப்பந்தம்.
ADVERTISEMENTS
Flamboyantn. தீக்கொழுந்து நிறமுள்ள மலர்வகைகளில் ஒன்று, (பெ.) அலையெழுந்து வீசியெறியும் தீக்கொழுந்து போன்ற, (க-க.) அலைத்தெழும் தழல்போன்ற தோற்றம் வாய்ந்த வேலைப்பாடுடைய, அழல்வண்ணப் பூம்பகட்டு ஒப்பனையுடைய, வண்ணப்பகட்டான, வீணாரவாரமிக்க, ஆர்ப்பாட்டமான.
ADVERTISEMENTS