தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flankern. பக்கவாட்டுக் காப்பரண், சிறையணிவகுப்பு, பக்கச்சிறைப்பகுதி.
Flankersn. pl. பக்க அணி தாக்குபவர்கள், படையின் புடைச்சிறைக்குத் தாக்குதல் தொல்லை தருபவர்கள்.
Flanneln. நாரியல் சணல் துணி, நாரியல் சணல் துணியாலான உள்ளுடை.
ADVERTISEMENTS
Flanneletten. பருத்தியாலான நாரியல் மென்சணலாடைப் போலி.
Flannelsn. pl. நாரியல் மென்சணல் துணிவகைகள், நாரியல் மென்சணல் துணியாலான உள்ளுடைகள், மென்சணல் துணிக்கட்டுகள்.
Flapn. மொத்துதல், தட்டல், சிறகடிப்பு, திண்வார்த்தொங்கல், ஆடல்விளிம்பு, தொங்கற்பகுதி, சட்டைப்பையின் மூடு விளிம்பு, தொப்பியின் கவிதைவிளிம்பு, பொறிக்கதவம், ஒருபுற அடைப்பிதழ், தடுக்கிதழ், அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல், காளாண் குடையின் திறந்த மேற்பகுதி, (பே-வ.) கொந்தளிப்பு நிலை, (வினை) சிறகடித்துக்கொள், சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள், படபட என்று அடி, மேலும் கீழும் ஆட்டு, முன்பின் ஊசலாட்டு, படபட என்று அடிக்கப்பெறு, ஆடு, ஊசலாடு.
ADVERTISEMENTS
Flapdoodlen. பித்தலாட்டம், வெறும்புரட்டு, மட்டமான முகப்புகழ்ச்சி.
Flapjackn. மாவிற் சுட்ட எண்ணெய்ப் பணியாரவகை, முகப்பூச்சுமா வைக்கும் தட்டையான சிங்காரப்பெட்டி.
Flappern. ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி, கிளி கடி கருவி, பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை, காட்டு வாத்துக்குஞ்சு, கவுதாரிக்குஞ்சு, கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல், தொங்கல், மடி, அகலமான மீன்துடுப்பு, மேலோடுள்ள உயிரின வகையின் வால், நினைவில் ஓயாது ஊடாடுபவர், ஓயாது நினைவில் ஊடாடும் பொருள், துடுக்கான பெண்.
ADVERTISEMENTS
Flaren. கிளரொளி, முரண் கதிரொளி, திடீர் அழல்வீச்சு, பட்டொளி, கடலின் அடையாள ஔதவீச்சு, தீப்பந்தம், இலக்கொளிப்படுத்த வானுர்தியிலிருந்து எறியப்படும் கிளரொளி வெடிகுண்டு, பகட்டாவாரம், கப்பற் பக்கங்களின் மேல்நோக்கிய புடைப்பு, பாவாடை முதலியவற்றின் அகன்று செல்லும் புடைப்பு, மணியின் கூண்டு போன்ற விரிவு, (வினை) சுடர்விட்டெரி, மின்னிடு, கூரொளிவீசு, கொழுந்துவிட்டெரி, உணர்ச்சி கிளர்ந்தெழு, சீறியெழு, பகட்டாகக் காட்டு, பாவு, பாவாடை போல் பரப்பு, மணியின் கூண்டுபோல் அகல்விரிவாகு, அலைந்தாடு.
ADVERTISEMENTS